உடல்
இன்னுடல்
மறுப்போரும்
மறப்போரும்
பொன்னுடல்
பெற்றோரே
பொருள்:
ஐம்புலன்களால் இன்னலைத் தரத்தக்க உடலின்பம்
மறுத்து, உயிரையே நேசித்து, இறை நிலை தேடுவர் முனிவர்கள்.
ஐம்புலன்களால் இன்பத்தைத் தரத்தக்க உடலை மறந்து, இல்லறத்தை
நேசித்து, நல்லறம் இயற்றும் மனிதர்கள்.
இவர்கள் பொன்னொளிர் மேனி பெற்று, இறைநிலை உணர்வுடன் நல்லறம் போற்றி, பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வர்.

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.
-திருமந்திரம்