Wednesday, March 27, 2019

ஒலி

ஒலி 

ஓசை வந்ததும்
வார்த்தை வந்ததா?
வார்த்தை வந்ததால்
ஓசை வந்ததா?

பொருள்:
ஓசை எழுத்துக்களை வழங்கியது. எண்ணங்கள், எழுத்துக்களை தனதாக்கிக்கொண்டு, வார்த்தைகளால் மொழியானது. ஓசையே உலகை உயிர்ப்பிக்கும் பொது மொழி.

ஆதிபகவன் வழங்கிய பிரணவம் பிரபஞ்சத்தின்  மொழியானது.

ஓம் 


No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...