/உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக/
நிதிக்காக எல்லாம் நிதிக்காக
நிதிக்காக எல்லாம் நிதிக்காக
இந்த கட்சிப்பதவியில் ஒட்டி இருப்பது நிதிக்காக..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கொஞ்சம் கட்சிக்குள்ளே வந்து வேலைய செய்வேன் அதுக்காக..
நிதிக்காக எல்லாம் நிதிக்காக
இந்த கட்சிப்பதவியில் ஒட்டி இருப்பது நிதிக்காக..
ஊருக்குள்ளே வந்து காரு பந்தயம் நடத்தணுமா இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

பேந்து விடும் ரோடு காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா?

இல்ல ஆத்து மணல அள்ள அள்ள லைசென்ஸ் எடுக்கணுமா?
நிதிக்காக எல்லாம் நிதிக்காக
இந்த கட்சிப்பதவியில் ஒட்டி இருப்பது நிதிக்காக..
இந்திர லோகத்திலே இந்திரனே நின்னாலும்
தேர்தலில் பணத்த அள்ளி வீசி ஜெயிச்சிடுவேன்.
கந்தர்வன் போல வந்து ரம்பைகள் அழகை ருசிச்சிருவேன்.

நீட்டு ரகசியத்தை ரகசியமா வச்சிக்குவேன். மதுபாட்டில் ஆனாலும் கூட்டு சேந்து நிதி தேத்திடுவேன்.
நிதிக்காக இன்ப நிதிக்காக
இந்த கட்சிப்பதவியில் ஒட்டி இருப்பது நிதிக்காக..
நிதிக்காக இன்ப நிதிக்காக
இந்த கட்சிப்பதவியில் ஒட்டி இருப்பது நிதிக்காக..
No comments:
Post a Comment