கைலாச
நீ என்னென்ன சொன்னாலும் கவிதைஉன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
பொருள்:
'கைலாச' என்ற புதிய நாடு ஒன்று உருவாகும் பணி தீவிரமாக நடந்து
கொண்டுள்ளது.அந்த புதிய நாட்டின் புதிய கொடிதான் நீங்கள் படத்தில் காண்பது. கொடிக்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.
மேலும், அதிக விபரங்களுக்கு:
kailaasa.org பார்க்கவும்
“Understand, wherever you put this flag, that space will intensely vibrate with Paramashiva’s breathing space. Anywhere you put this Kailaasa cosmic flag, Rishabha Dhvaja, Paramashiva’s breathing space will fill it; Paramashiva’s inner space will fill it. In your office, home, cars, temples… everywhere have this Kailaasa flag. This is directly approved by Paramashiva Himself. It is directly the flag of Paramashiva. Put this flag wherever you can, you will see Paramashiva’s intense breathing space, blessings, and protection is on you.”
~ HDH Nithyananda Paramashivam
எங்கெல்லாம் இந்த கொடியை வைக்கிறீர்களோ, அவ்விடம் பரமசிவனின் மூச்சு ஸ்தலமாக மாறி, கடுமையாக அதிரும் என அறியவும். இந்த ஆகாச கொடி, ரிஷப த்வாஜ-வை , எங்கு வைத்தாலும் பரமசிவனின் மூச்சுஸ்தலம் அங்கு நிறைக்கும்; பரமசிவனின் உள் ஸ்தலம் நிறைக்கும். உங்கள் அலுவலகம், வீடு, வாகனங்கள், கோவில்கள்.. எவ்விடத்திலும் இந்த கைலாச கொடியை வைக்கலாம். இது நேரடியாக, பரமசிவனால் அருளப்பெற்றது.பரமசிவனின் கொடி இது. எங்கு வேண்டுமானாலும் இந்த கொடியை நாட்டுங்கள், நீங்கள் பரமசிவனின் கடுமையான மூச்சு ஸ்தலம், அருளாசிகள் மற்றும் பாதுகாப்பை பெறுவீர்கள்.
- His Divine Holiness நித்யானந்த பரமசிவம்
------------------------------------------------------------------------------------------------------
கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube இணைப்பு, நீங்கள் தன்னிலைக்கு வர மட்டுமே:
https://www.youtube.com/watch?v=6OAd4SpJtR0
No comments:
Post a Comment