Tuesday, March 19, 2019

தமிழ்

தமிழ் 

தமிழும்
அவனும்
ஓரினம்


பொருள்:
அகரம் முதலான தமிழ் எழுத்துக்களெல்லாம் உலகில் ஆதி பகவானுடனே தோன்றி உள்ளது. ஆதி பகவான் தான் படைத்த  தமிழின் அருமையை உலகிற்கு தெரிவிக்குமாறு தன்னை பணித்தான் என்று திருமூலர் கூறுகின்றார்.

என்னை  நன்றாக      இறைவன்       படைத்தனன்
தன்னை  நன்றாகத்  தமிழ்செய்யு  மாறே
                                                                               -திருமூலர்


No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...