Monday, March 18, 2019

ஒளி

ஒளி 

நிலையற்ற
ஒளி
நிறையற்றது

பொருள்:
காற்றுக்கு நிறை உண்டு. நாம் பயணிக்கும் வாகனங்களில் காற்றை அடைத்து கொள்வதே சிறந்த உதாரணம்.

ஒளிக்கு, ஒளி அணு எனப்படும் photon, நிறை உள்ளதா இல்லையா என்பது கேள்விக்குறி இந்நாள்வரைக்கும். ஒளியை அடைத்து பயன்படுத்தும்  வழி அறியோம்.

ஆனால், அணுவுக்குள் அத்தனை ஒளியை யார் அடைத்து வைத்தது?


ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே. 
திருமந்திரம் 

No comments:

Post a Comment

நீண்ட நாள் வாழ ஆசையா?

நீண்ட நாள் வாழ ஆசையா? நீரினில் சோற்றினில்  உடலை வளர்க்கிறோம்  பாரினில் மேனியே மெய்  என்றிருக்கிறோம்  காற்றினில் உயிரினில் கடவுள் இருக்கிறான்...