மாயை
உதிப்பதும்
மறைவதும்
மாயை
பொருள்:
காலையில் உதயமாகும் சூரியன் மாலையில் மறைவது இயற்கை. உண்மையில், சூரியன் தன் நிலைத்த நிலையில் எந்த மாற்றமும் அடையாமல், பூமி வாழ் உயிரினங்களுக்கு இந்த தோற்றத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. பூமியின் சுழற்சியே இந்த மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றது,
இதுவே உயிரினங்களுக்கும் பொருந்தும். பிறப்பின் முன்னும், இறப்பின் பின்னும், உயிரின் அமைப்பில் எந்த மாற்றமும் பெறாமல், உயிர் நிலைத்த இறைநிலையில் உறைந்திருக்கும். இடைப்பட்ட வாழ்க்கை என்பது, மாயையால் நம்மை அலைக்கழிக்கும் காலம்.
'விந்தையே தான்' - திருமந்திரம் விளக்கம் பற்றிய வீடியோ ஒன்று பார்க்க நேர்ந்தது. எண்ணும், எழுத்தும் செய்த விந்தையை, தமிழைக்கொண்டு அளந்திருப்பதை கண்டு, நம் ரத்தத்தில் அது ஊறி இருப்பதை அறிந்து வியந்து போனேன்.
ஆரம்பம் - 'அம்மா'. உச்சரித்துப்பாருங்கள். பிரணவ மந்திரத்தின் ஆரம்பமும் அதுதான், நாம் எல்லோரும் அதுதான். அதிசயம் தமிழ்!

No comments:
Post a Comment