ஊடல் கொண்ட பெண்மை
திருக்குறள்: 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கும் ஒருவர், எப்படியும் வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் வழியை அறிந்து வெள்ளத்தில் குதிப்பார்.
அவ்வண்ணமே,
தலைவன் முன்னிலையில், எப்படியும் தன்னுடைய ஊடல் பொய்த்து விடும், என்று தெரிந்தும், தலைவி ஏன் ஊடல் கொள்ள வேண்டும்?
No comments:
Post a Comment